காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டி: தங்கம் வென்றார் மீராபாய் சானு!!

காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டி: தங்கம் வென்றார் மீராபாய் சானு!!
X

Mirabai Chanu

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார். 48 கிலோ எடைப்பிரிவில் 193 கிலோ எடையை தூக்கி மகுடம் சூடினார்.

Next Story