அரவக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ. கலிலூர் ரகுமான் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

அரவக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ. கலிலூர் ரகுமான் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!
X

CM Stalin

அரவக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ. கலிலூர் ரகுமான் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கலிலூர் ரகுமான் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். கலிலூர் ரகுமானின் மறைவு சிறுபான்மை மக்களுக்கு பேரிழப்பாகும்; தனது சிறந்த பணியால் தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவர் கலிலூர் ரகுமான் என்றும் புகழாரம் சூட்டினார்.

Next Story