தமிழ்நாட்டில் திமுக- அதிமுக இடையே தான் போட்டி: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் திமுக- அதிமுக இடையே தான் போட்டி: எடப்பாடி பழனிசாமி
X

EPS

ஆங்கில ஊடகமான பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, “2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும். தங்கள் கட்சி ஆட்சி அமைக்க வேண்டுமென சிலர் ஆசைப்படலாம், அது அவர்களுடைய விருப்பம். தமிழகத்தில் அதிமுக, திமுக மட்டுமே பெரிய கட்சிகள். 2 கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நிலவுகிறது. தமிழ்நாட்டு மக்கள் சிந்தித்து செயல்படக்கூடியவர்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிமுக- பாஜக கூட்டணி பற்றி அவதூறு பரப்புகிறார் எனக் குற்றம்சாட்டினார்.

Next Story