அணுசக்தி, சுரங்க திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான கருத்துகேட்பு கூட்டங்கள் ரத்து: மத்திய அரசு

அணுசக்தி, சுரங்க திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான கருத்துகேட்பு கூட்டங்கள் ரத்து: மத்திய அரசு
X

Central govt

அணுசக்தி, சுரங்க திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான கருத்துகேட்பு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கனிமங்களின் பற்றாக்குறையை தடுக்கவே நடவடிக்கை என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. சுரங்க திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற மக்களிடம் கருத்துகேட்பது கட்டாயமாக இருந்தது.

Next Story