அன்புமணி மீது நடவடிக்கையா?

அன்புமணி மீது நடவடிக்கையா?
X

Ramadoss and Anbumani

கட்சி விரோத நடவடிக்கை உள்பட 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதில் அளிக்க வழங்கிய அவகாசம் நேற்று நிறைவு பெற்றது. தன் மீதான 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதில் அளிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. பதில் அளிக்காததால் அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் விளக்க உள்ளார்.

Next Story