கட்சித் தலைமை என்னிடம் விளக்கம் கேட்கவில்லை: செங்கோட்டையன்

X
Sengottaiyan
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என நான் பேசியதற்கு 15 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை என்னிடம் விளக்கம் கேட்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து காலம் பதில் சொல்லும் என்றும் கூறியுள்ளார்.
Next Story
