உத்தராகண்ட் செல்கிறார் பிரதமர் மோடி!!

X
modi
பிரதமர் மோடி உத்தராகண்ட் சென்று மழை, வெள்ள பாதிப்புகளை இன்று பார்வையிடுகிறார். இன்று மாலை டெஹராடூன் செல்லும் பிரதமர் ஹெலிகாப்டரில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறார்.
Next Story