தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கங்கனா ரணாவத் மனு!!

X
Kangana Ranaut
விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதற்காக தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் மனு தாக்கல் செய்துள்ளார். பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றங்கள் இந்த வழக்கை ரத்து செய்ய மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். இவ்வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது
Next Story
