மின்சாரம் தாக்கி மின்மோட்டார் ஆபரேட்டர் பலி!!

மின்சாரம் தாக்கி மின்மோட்டார் ஆபரேட்டர் பலி!!
X

 பலி

மதுராந்தகம் அருங்குணத்தில் ஊராட்சி குடிநீர் கிணற்று டேங்க் ஆபரேட்டர் மாணிக்கம் மின்சாரம் தாக்கி பலியானார். மின்மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி மாணிக்கம் உயிரிழந்தார்.

Next Story