ஸ்கேன் ஊழியரை எட்டி உதைத்ததாக சட்டக் கல்லூரி மாணவி கைது!!

X
arrest
திருச்சி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் ஊழியரை எட்டி உதைத்ததாக சட்டக் கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். வரிசையில் நிற்கச் சொன்னவரை ஆபாசமாகத் திட்டிய மாணவி மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
