ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!!

X
aadav arjuna
ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. "ஆதவ் அர்ஜுனா சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா?, ஒரு சிறிய வார்த்தை பெரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும்" என ஆதவ் அர்ஜூனாவின் சமூக வலைத்தள பதிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Next Story
