சாலையில் நடந்துசெல்லும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு !!

X
supreme court
சாலையில் நடந்துசெல்லும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலையில் பாதை மாறி வாகனம் ஓட்டுவோர், தடைசெய்யப்பட்ட ஹாரன்களை பயன்படுத்துவதை தடுக்க விதிகள் அவசியம். நெடுஞ்சாலை தவிர இதர சாலைகளில் வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு விதிகளை 6 மாதத்தில் வகுக்கவும் வெள்ளை நிற எல்இடி பல்புகளை முகப்பு விளக்குகளில் பயன்படுத்துவதையும் ஒழுங்குபடுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story
