நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
X

rain

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story