கரூர் நெரிசல் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது!!

X
supreme court
கரூர் நெரிசல் சம்பவத்தில் எஸ்.ஐ.டி. விசாரணைக்கு தடை கோரிய தவெக மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. எஸ்.ஐ.டி. விசாரணையை எதிர்த்து தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மனு, சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக தவெக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Next Story
