மேற்குவங்கத்தில் அமலாக்கத்துறை சோதனை!!

X
Enforcement Directorate
மணல் கடத்தல் வழக்கு தொடர்பாக மேற்குவங்கத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கொல்கத்தாவில் பெண்ட்டிங் தெரு, லால்கர், ஜார்கிராம், கோபிபல்லவ்பூரில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. பர்தமான் மாவட்டத்தில் அசன்சோலில் உள்ள தொழிலதிபர் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது.
Next Story
