கோயில் சொத்துகள் தொடர்பாக உயர்மட்டக் குழு அமைத்து அரசு பிறப்பித்த உத்தரவுக்கு விதித்த தடை நீட்டிப்பு!!

கோயில் சொத்துகள் தொடர்பாக உயர்மட்டக் குழு அமைத்து அரசு பிறப்பித்த உத்தரவுக்கு விதித்த தடை நீட்டிப்பு!!
X

high court of madras

கோயில் சொத்துகள் தொடர்பாக உயர்மட்டக் குழு அமைத்து அரசு பிறப்பித்த உத்தரவுக்கு விதித்த தடை நீட்டிக்கப்பட்டது. கோயிலின் சொத்துகள்[பூஜ்ஜியம் மதிப்பு] குறித்து சட்டத்திருத்தம் செய்து உயர்மட்டக் குழு அமைத்தது அரசு. அரசு பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை ஐகோர்ட் மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்தது.

Next Story