கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் நாடகங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு: தமிழ்நாடு அரசு

கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் நாடகங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு: தமிழ்நாடு அரசு
X

Tn govt

கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் நாடகங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கேளிக்கை வரி செலுத்துவதில் இருந்து விலக்களித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் வரிவிலக்கு உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Next Story