கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் சோதனையை வடகொரியா நடத்தி முடித்துள்ளது!!

X
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் சோதனையை வடகொரியா நடத்தி முடித்துள்ளது. வடகொரியாவின் கிழக்கு கடற்பகுதியில் சுமார் 900 கி.மீ தூரத்துக்கு ஏவுகணைகள் பாய்ந்தன.
Next Story
