புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை

புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை
X

புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகரிப்பால் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story