மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!!

X
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் ஜன.8ம் தேதி வரை நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் ஜனவரி 15, 16, 17ம் தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது.
Next Story
