இரவு அமித் ஷாவை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!!

இரவு அமித் ஷாவை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!!
X

டெல்லியில் இன்று இரவு 9 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏற்கனவே டெல்லி சென்ற நிலையில் பழனிசாமியும் சென்றார். அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்து பேச உள்ளார்.

Next Story