நாகை மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை!!

X
rain
நாகை மாவட்டம் நாகை, நாகூர், வேளாங்கண்னி, கீழ்வேளூர், காக்கழனி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. காலையில் தொடங்கிய மழையால் பள்ளி, கல்லூரிகள் செல்வோர் அவதியடைந்துள்ளனர்.
Next Story