ஜம்மு-காஷ்மீரில் நள்ளிரவில் பாகிஸ்தான் டிரோன்கள் உலவியதால் பரபரப்பு!!

ஜம்மு-காஷ்மீரில் நள்ளிரவில் பாகிஸ்தான் டிரோன்கள் உலவியதால் பரபரப்பு!!
X

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச், சம்பா மாவட்டங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் டிரோன்கள் உலவியதால் பரபரப்பு ஏற்பட்டது. டிரோன்கள் உலவுவதை பார்த்த பாதுகாப்பு படையினர் எல்லையில் உஷாராக இருந்தனர்.

Next Story