நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது!!

X
நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஒன்றிய அரசு அறிவித்த கூடுதல் கலால் வரி விதிப்பால் பிப்ரவரி 1-ல் இருந்து ரூ.2 முதல் ரூ.8.50 வரை சிகரெட்டின் அளவை பொறுத்து உயர்கிறது.
Next Story
