வரும் 1ம் தேதி முதல் தென்மாவட்ட ரயில்களின் எண்கள் மாற்றம்!!

வரும் 1ம் தேதி முதல் தென்மாவட்ட ரயில்களின் எண்கள் மாற்றம்!!

தென்னைக ரயில்

இந்திய ரயில்வேயை பொறுத்தவரை கொரோனா காலத்தில் அதன் சேவைகளிலும், வருவாயிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக கடந்த 2020 மார்ச் தொடங்கி ஓராண்டுக்கு ரயில்வேயின் பல்வேறு சேவைகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் பயணிகள் ரயில் சேவை தொடங்கியபோது, அவற்றை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களாக இயக்கினர். அந்த ரயில்களுக்கான கட்டணமும் ரூ.30 வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா காலத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்ததுபோல், ரயில்களின் எண்கள், ஜூலை 1ம் தேதி முதல் பயணிகள் ரயிலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Read MoreRead Less
Next Story