தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா அமித்ஷா பேச்சுக்கு 1ம் தேதி எடப்பாடி பதில் அளிப்பார்: ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா அமித்ஷா பேச்சுக்கு 1ம் தேதி எடப்பாடி பதில் அளிப்பார்: ஆர்.பி.உதயகுமார்
X

R. B. Udhayakumar

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 1ம் தேதி முதல் 4ம் தேதி மதுரை மாவட்டத்தில் எழுச்சி பயணம் மேற்கொள்கிறார். அனைத்து தரப்பு மக்களும், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தயாராக உள்ளனர்’ என்றார். அப்போது நிருபர்கள், ‘நெல்லையில் பேசிய அமித்ஷா அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்றார். ஆனால், எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லவில்லையே என கேட்டதற்கு, ஆர்பி உதயகுமார், ‘வரும் 1ம் தேதி எடப்பாடி பழனிசாமி மதுரை வருகிறார். அப்போது உங்கள் கேள்விகளுக்கு தெளிவாக பதில் சொல்வார் என தெரிவித்து சென்று விட்டார்.

Next Story