தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!
X

rain

தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களில் பிற்பகல் 1 மணிக்குள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story