சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்!!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்!!

Tamil Nadu Dr. Ambedkar Law University

தமிழகத்தில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10-31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் www.tndalu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read MoreRead Less
Next Story