விக்கிரவாண்டியில் ஜூலை 10ல் இடைத்தேர்தல்!!

விக்கிரவாண்டியில் ஜூலை 10ல் இடைத்தேர்தல்!!

vikkiravandi

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் ஜூன் 14ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடக்கபப்டுகிறது என்றும் ஜூன் 21ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read MoreRead Less
Next Story