கரூர் அருகே 10 ஆடுகள் தெருநாய் கடித்து உயிரிழப்பு!!

கரூர் அருகே 10 ஆடுகள் தெருநாய் கடித்து உயிரிழப்பு!!
X

நாய்கள் அட்டகாசம் 

கரூர் மாவட்டம் பரமத்தி அருகே தனியாச்சலம் என்பவருக்கு சொந்தமான 10 ஆடுகள் தெருநாய் கடித்து உயிரிழந்தது. நேற்று அதே பகுதியில் தெருநாய் கடித்து 15 ஆடுகள் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் 10 ஆடுகள் உயிரிழந்தன.

Next Story