சீர்காழி – புவனகிரி அருகே வேன் கவிழ்ந்து விபத்து 10க்கும் மேற்பட்டோர் காயம்!!

X
accident
சீர்காழி – புவனகிரி அருகே வேன் கவிழ்ந்து விபத்து 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் கம்மாபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆன்மீகப்பயணம் சென்ற 10 பேர் காயம் அடைந்தனர். 20 பேருடன் வேளாங்கண்ணிக்குச் சென்ற வேனின் டயர் வெடித்து, கவிழ்ந்ததாக விசாரணையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
Next Story
