சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!!

X
Enforcement Directorate
சென்னையில் தொழிலதிபர் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். புரசைவாக்கத்தில் உள்ள அரவிந்த் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Next Story
