புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000: முதல்வர் ரங்கசாமி

rangasamy

தமிழ்நாட்டை பின்பற்றி புதுச்சேரியிலும் கல்லூரி செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உயர்கல்வி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story