தமிழ்நாட்டில் நடந்த ரூ.1,000 கோடி சைபர் கிரைம் மோசடி தொடர்பாக மேற்குவங்கத்தில் அமலாக்கத்துறை சோதனை!!
Enforcement Directorate
தமிழ்நாட்டில் நடந்த ரூ.1,000 கோடி சைபர் கிரைம் மோசடி தொடர்பாக மேற்குவங்கத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். 2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் ரூ.1,116 கோடி மோசடி நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. கொல்கத்தாவில் 5 இடங்கள் உள்பட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Next Story