எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 11 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!!

X
fishermen
நாகை துறைமுகத்திலிருந்து விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், நடுக்கடலில் தங்கி மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பியுள்ளனர். இரவு 8 மணியளவில் அந்த படகுகளை, இலங்கை கடற்படையினர் விரட்டியுள்ளனர். அப்போது, ஒரு விசைப்படகை பறிமுதல் செய்து, அதிலிருந்த 11 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்துள்ளனர்.
Next Story
