ஹிஸ்புல்லா படைகளுடனான மோதலில் 11 இஸ்ரேல் படை வீரர்கள் உயிரிழப்பு!!
Hezbollah forces clash
ஹிஸ்புல்லா படைகளுடனான மோதலில் 11 இஸ்ரேல் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 11 பேர் இறந்ததையும், 100 வீரர்கள் காயம் அடைந்திருப்பதையும் இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.
Next Story