நியூயார்க் நகரில் உள்ள இரவு விடுதியில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் காயம்!!
Newyork gunfire
நியூயார்க் நகரில் உள்ள இரவு விடுதியில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து இரவு விடுதிக்கு நியூயார்க் போலீஸ் விரைந்துள்ளது.
Next Story