தீபாவளியை முன்னிட்டு ஆவினில் தற்போது வரை ரூ.115 கோடிக்கு விற்பனை!!
aavin sweets
தீபாவளியை முன்னிட்டு ஆவினில் தற்போது வரை ரூ.115 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.10 கோடிக்கு அதிகமாக இனிப்பு, கார வகைகள் விற்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story