துருக்கியில் நண்பகல் 1.16 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

துருக்கியில் நண்பகல் 1.16 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

நிலநடுக்கம்

துருக்கியில் நண்பகல் 1.16 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 41 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது.

Next Story