தமிழ்நாடு முழுவதும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி நியமனம்: உள்துறை செயலாளர் தீரஜ்குமார்

X
Home Secretary Dheeraj Kumar
தமிழ்நாடு கேடரில் புதிதாக தேர்வான 12 ஐபிஎஸ் அதிகாரிகளை உள்துறை செயலாளர் தீரஜ் குமார் பணி நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கேடரில் ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்வான 12 ஐபிஎஸ் அதிகாரிகள் ஓராண்டு பயிற்சிக்கு பிறகு தற்போது பணி வழங்கப்பட்டுள்ளது.
Next Story
