எண்ணூரில் மிக கனமழை 13 செ.மீ. மழைப் பதிவு!!
rain
சென்னை எண்ணூரில் சில மணி நேரங்களில் 13 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. சென்னை கத்திவாக்கத்தில் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூரில் தலா 9 செ.மீ.மழை பெய்துள்ளது. பொன்னேரி, மணலியில் தலா 8 செ.மீ., ஆலந்தூர், கொளத்தூர், துங்கம்பாக்கம், மாதவரம், புழலில் தலா 7 செ.மீ. மழைப் பதிவு ஆகியுள்ளது.
Next Story