எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 14 இலங்கை மீனவர்கள் கைது!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 14 இலங்கை மீனவர்கள் கைது!!

மீன்பிடி படகுகள் 

வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யபபட்டனர். 5 நாட்டுப் படகில் இருந்த 14 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்; கைதான இலங்கை மீனவர்கள் நாகை துறைமுகம் அழைத்து வரப்படுகின்றனர்.

Read MoreRead Less
Next Story