தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!!

X
rain
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மழை காரணமாக உள்மாவட்டங்களில் வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது. அடுத்த 3 தினங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
Next Story