சென்னையில் 1,519 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி!!

சென்னையில் 1,519 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி!!

vinayagar

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை பெருநகரில் 1,519 சிலைகள் வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சிலை வைக்கப்படும் இடங்களில் ரோந்து வாகனங்கள் மூலம் அவ்வப்போது கண்காணிக்கப்படும் என்றும் சிலை வைக்கப்படும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Next Story