திருச்சி அருகே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது வேன் மோதியதில் 18 பேர் காயம்!!

X
பைல் படம்
திருச்சி திருவெறும்பூர் அருகே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது வேன் மோதியதில் 18 பேர் காயம் அடைந்தனர். சமயபுரம் சென்ற பக்தர்களின் வேன் மோதியதில் 18 பேர் we காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
