பா.ஜ.க.வை கண்டித்து மதுரையில் வருகிற 18-ந்தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்!!

X
dmk arivalayam
அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் தமிழர் விரோத பா.ஜ.க அரசைக் கண்டித்து வருகிற ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு தி.மு.க. மாணவர் அணி சார்பில், "மதுரை, வீரகனூர் சுற்றுச்சாலை"யில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
Next Story
