ஜார்கண்ட்டில் பேருந்தும் லாரியும் மோதியதில் 18 பேர் உயிரிழப்பு!!

X
ஜார்க்கண்டின் தியோகரில், யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒரு லாரியுடன் மோதியதில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். ஜமுனியா வனப்பகுதிக்கு அருகே கன்வாரியாக்களை ஏற்றிச் சென்ற பேருந்து எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
