தமிழ்நாட்டில் இன்று 18 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில்!!

தமிழ்நாட்டில் இன்று 18 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில்!!

வெயில் 

தமிழ்நாட்டில் இன்று 18 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக ஈரோட்டில் 110 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. கரூர் பரமத்தி, வேலூர், திருத்தணியில் தலா 109 டிகிரி, திருப்பத்தூரில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. திருவண்ணாமலை, சேலத்தில் தலா 105 டிகிரி, மதுரை நகரம் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.

Read MoreRead Less
Next Story