விற்பனைக்காக வாங்கி வந்த போதை மாத்திரைகள் பறிமுதல்; 2 பேர் கைது!!

விற்பனைக்காக வாங்கி வந்த போதை மாத்திரைகள் பறிமுதல்; 2 பேர் கைது!!
X

கைது

மும்பையில் இருந்து ரயில் மூலம் விற்பனைக்காக வாங்கி வந்த ரூ.18,000 மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். போதை மாத்திரைகளை விற்பனைக்காக வாங்கி வந்த சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த சஞ்சய் (22), சுபாஷ் (25) ஆகியோரை கைது செய்துள்ளனர்.

Next Story