கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் 2 வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!!
school leave
கனமழை காரணமாக மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு மற்றும் மதுரை வடக்கு ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று (26.10.2024) விடுமுறை அறிவித்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தேசித்துள்ள பள்ளிகள், அவற்றை நடத்த வேண்டாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Next Story